புது டெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளில் ஐ.மு.கூ. அரசின் பிடி தளர்ந்து விட்டதாகக் குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்றத் தவறும் பாகிஸ்தான் அரசுடனான அமைதிப் பேச்சை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.