மும்பை: மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது ஹேமந்த் கார்கரே உள்ளிட்ட மூன்று முக்கிய அதிகாரிகளைக் கொலை செய்தது காவல்துறைக்குள் உள்ள சில சக்திகள்தான் என்று புதிதாக உருவாகியுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பு குற்றம்சாற்றியுள்ளது.