மக்களவை : அயல்நாடுகளில் இந்திய கணவரால் சித்ரவதைக்குள்ளாக்கப்படும், புறக்கணிக்கப்படும், அயல்நாடுகளில் விவாகரத்து வழக்குகளில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக அயல்நாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.