மாநிலங்களவை : நாடெங்கிலும் சமிக்ஞை (சிக்னல்) முறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வேத் துறை எடுத்து வருவதாக இத்துறையின் இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.