மாநிலங்களவை : ரயில்கள் மோதலைத் தடுக்கும் கருவி வடகிழககு எல்லைப்புற ரயில்வேயில் செயல்படுத்தப்படுவதாக மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்துள்ளார்.