உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாடிக் கட்சிக்கும் இடையே மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுகள் நடைபெற்று வருவதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், அமேதி தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.