புது டெல்லி: மிகச் சிறந்த பிற கல்வி நிறுவனங்களைப் போல ஐ.ஐ.டி.க்களும் அதிக தன்னாட்சி அதிகாரங்களுடன் செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.