புது டெல்லி: சர்வதேசச் சந்தையில் கச்சா விலை குறைந்துள்ளதற்குத் தகுந்தவாறு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருடகளின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 20 நிமிடங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.