புதுடெல்லி : மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற நெருக்கடியான நேரங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.