பாலாசூர் : இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை பிரம்மோஸ் இன்று முதல் முறையாக செங்குத்தாக ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிபெற்றதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.