புதுடெல்லி : மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து, தாஜ்மகால் உள்ளிட்ட பல்வேறு புராதன நினைவுச் சின்னங்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை பரிசீலித்து வருகிறது.