புது டெல்லி: மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் பொறுப்பற்ற கருத்துக்களை கூறியுள்ள சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஏ.ஆர். அந்துலேவைப் பதவிநீக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.