சென்னை: மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்களை அடுத்து நமது நாட்டில் உள்ள அணு சக்தி மையங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தேசிய அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் தெரிவித்தார்.