மால்டா : பறவைக்காய்ச்சல் அபாயத்தால் கோழிகள் கொல்லப்பட்டு வரும் வேளையில், மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ஆள், நிதிப் பற்றாக்குறை காரணமாக கோழிகள் கொல்லப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.