நாடாளுமன்றம்: நமது நாடு முழுவதும் மொத்தம் 66 ரயில்வே பாலங்கள் வலுவிழந்து இடியும் நிலையில் உள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.