புது டெல்லி: ஆள் கடத்தல் வழக்குகளில் பல்நோக்கு அணுகுமுறை கடைபிடிக்கப்படும் என்று மாநிலங்களவையில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார்.