நாடாளுமன்றம்: தமிழகக் கடற்கரையில் பன்னாட்டு நிறுவனங்கள் நச்சுக் கழிவுகளைக் கொட்டவில்லை என்றும், இனிமேலும் அது நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.