நாடாளுமன்றம்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஏ.கே. அந்துலே கூறிய கருத்துக்களால் மாநிலங்களவையில் அமளி எழுந்தது.