புது டெல்லி: மும்பை மீது தாக்குதல்கள் நடந்தபோது மராட்டிய பயங்கரவாத தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரேவைக் கொன்றது யார் என்பதில் சந்தேகம் உள்ளதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் ஏ.ஆர். அந்துலே கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.