புது டெல்லி: 'வாக்கிற்குப் பணம்' விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுக் கழகம் மூலம் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டித்து, நாடாளுமன்றம் மீதான நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.