புது டெல்லி: இந்திய- வங்கதேச எல்லையில் வேலியிடும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தனக்குத் திருப்தி தரவில்லை என்றும், அப்பணியைத் தீவிரமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் தெரிவித்தார்.