ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க 2 முக்கிய தீவிரவாதிகள் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.