புது டெல்லி: பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுத்துத் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இரண்டு சட்ட வரைவுகளுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, இது மிகவும் தாமதமான நடவடிக்கை என்று குற்றம்சாற்றியுள்ளார்.