மக்களவை : மீனவர்களின் பாரம்பரிய படகினை இயந்திர படகாக மாற்றியமைப்பதற்கு ஒரு படகிற்கு ரூ.20 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுவதாக நிதித்துறை இணை அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார்.