மக்களவை : பயங்கரவாதிகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது, பயணிகளை மீட்க நமது பிடியில் இருந்த பயங்கரவாதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது தனக்குத் தெரியாது என்று கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது.