புது டெல்லி: எதிர்காலத்தில் தேவையை முன்னிட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம் மக்களவையில் உறுதியளித்தார்.