புது டெல்லி: நமது நாட்டின் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களில் 94 விழுக்காடு பங்கை வகிக்கும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டவரைவு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.