1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

போதை‌ப்பொரு‌ள் தடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவு பொது இ‌ய‌க்குனராக மா‌லி‌க் ‌நியமன‌ம்

புதுடெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஓபிஎஸ் மாலிக் சாஸ்த்ரா சீமா பால்
போதை‌ப் பொரு‌ள் தடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவு (NCB) பொது இ‌ய‌க்குனராக ஓ.‌பி.எ‌ஸ். மா‌லி‌க் ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ஐ.‌பி.எ‌ஸ். அ‌திகா‌ரி ப‌ணி‌யி‌ன் 1975ஆ‌ம் ஆ‌‌ண்டை‌ச் சே‌ர்‌ந்த இவ‌ர், த‌ற்போது சா‌ஸ்‌‌த்ரா ‌சீமா பா‌ல் (SSB) கூடுத‌ல் பொது இ‌ய‌க்குனராக ப‌ணியா‌ற்‌றி வரு‌கிறா‌ர்.
About Writer
Webdunia