புது டெல்லி: 2ஜி செல்பேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாற்றுக்கள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நிராகரித்ததை அடுத்து, இடதுசாரி உறுப்பினர்களும், ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.