புது டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று 3 புதிய நீதிபதிகளுக்குத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.