டெல்லி: டெல்லி மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித் 3ஆவது முறையாக இன்று முதல்வர் பதவியை ஏற்றார்.