கண்ணூர்: கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மேம்பாட்டு முன்னணி மற்றும் சில அமைப்புக்களின் தொண்டர்கள் இடையே நடந்த கடும் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.