புது டெல்லி: கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் 21 பேரை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மத்திய அரசைத் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.