மும்பை: மும்பை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தங்களின் இலக்குகளை அடையாளம் காண்பதற்கு Google Earth மென் பொருளைப் பயன்படுத்தியது தொடர்பாக, கூகுள் நிறுவனத்தின் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.