புது டெல்லி: விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்து கொள்வதற்கும், விவசாயத்தில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கும் மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்று குற்றம்சாற்றி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தினர்.