கொச்சி: பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அதிக வலிமையுடன் மேற்கொண்டு அதை முறியடிப்பதற்கான புதிய சட்டங்களை வரவுள்ளன என்றும், இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு விவாதித்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.