மாநிலங்களவை : நடப்பாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி, உச்ச நீதிமன்றத்தில் 48,838 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 38,82,074 வழக்குகளும், துணைநிலை நீதிமன்றங்களில் 2,52,40,185 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எச்.ஆர். பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.