கொழும்பு: இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவே கொடுக்காது என்று சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபேயவர்த்தன கூறியுள்ளார்.