மாநிலங்களவை : நாட்டில் 2.13 லட்சம் கூடுதல் அங்கன்வாடி மையங்களும், 77,102 சிறிய அங்கன்வாடி மையங்களும் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ரேணுகா சௌத்ரி தெரிவித்துள்ளார்.