ஸ்ரீநகர்: மும்பையின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகி்ஸ்தானுடன் நடத்திவந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.