புது டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று பேர் குறித்து, உள்துறை அமைச்சக விசாரணைக்கு மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பரிந்துரை செய்துள்ளார்.