புது டெல்லி: பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக தேசிய அளவிலான புலனாய்வு முகமை (National Investigating Agency (NIA)) ஒன்றை ஏற்படுத்துவதற்கான சட்டவரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.