புது டெல்லி: இந்தியாவில் இருந்து நேபாள, வங்காளதேச எல்லைகள் வழியாக சுமார் 10 லட்சம் கிலோ உணவு தானியம் கடத்தப்பட்டுள்ளது என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.