புது டெல்லி: பயங்கரவாதத்தை முறியடிக்க தேசியப் புலனாய்வு அமைப்பு ஒன்று அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ள பா.ஜ.க., அந்த அமைப்பு கடுமையான சட்டத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.