புதுடெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.