புது டெல்லி: நமது பிரதமரின் நடவடிக்கை காரணமாக, ஈராக்கில் ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட காலணிகள் இந்தியாவின் மீது வீசப்பட்டதாகத்தான் கருதப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறியுள்ளார்.