புது டெல்லி: லஸ்கர் ஈ தயீபா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி செய்வதை நிறுத்தி, அவற்றின் நடவடிக்கைகளை உடனடியாக முறியடிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிற்கு அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் கெர்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.