புது டெல்லி: பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள தேர்வு முறை தவிர வேறு பல காரணங்களும் உள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.