புது டெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி எம்.பி.க்களுக்குப் பணம் தரப்பட்டதாக எழுந்த புகாரிலிருந்து, அமர்சிங், அகமது பட்டேல் ஆகிய 2 எம்.பி.க்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.