தங்களது மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை அனுமதிக்கும் வரை பாகிஸ்தானுடன் நல்லுறவு என்று கனவு நிசமாகாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.